தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலான ஒளியுருவக் கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மேலான ஒளி] கடவுள். பாம்பினணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ (திவ்.பெரியதி.11, 8, 7) Supreme Being, as the Light Divine ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள், பரஞ்சுடர்

வின்சுலோ
  • ''s.'' The heavenly light, God.
  • ''s.'' The Deity. See சோதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பரஞ்சோதிமுனிவர் parañ-cōti-muṉi-varn. 1. A Šaiva sage, the guru of Meykaṇṭa-tēvar; மெய்கண்டதேவரின் ஆசிரியரான சைவப்பெரியார். 2. The author of Tiruviḷaiyāṭaṟ-purā-ṇam; திருவிளையாடற்புராணம் இயற்றிய ஆசிரியர்.
  • n. < id. +.Supreme Being, as the Light Divine;[மேலான ஒளி] கடவுள். பாம்பினணைப் பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ (திவ். பெரியதி. 11, 8, 7).