தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலான ஒளியுருவக் கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பரஞ்சோதி. பாரதங் கைசெய்திட்டு வென்ற பரஞ்சுடர் (திவ். பெரியதி. 1,8,4).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுயம்பிரகாசக்கடவுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரம் +. Seeபரஞ்சோதி. பாரதங் கைசெய்திட்டு வென்ற பரஞ்சுடர் (திவ். பெரியதி. 1, 8, 4).