தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமதக்கினியின் புத்திரரும் க்ஷத்திரியர்களை இருபத்தொரு தலைமுறை கருவறுத்தவரும், அந்தண குலத்தவருமான திருமாலவதாரமூர்த்தி பரசுராமனின்பால் வந்தணுகான் (மணி. 22,34). Rāma with the axe,' a Brahmin hero, son of Jamadagni and an incarnation of Viṣṇu, who extirpated the whole race of Kṣatriyas for twenty-one generations ;

வின்சுலோ
  • ''s.'' The sixth of the ten incarnations of Vishnu. See திருமாலவ தாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < parašu-rāma. `Rāma with the axe,' a Brahmin hero,son of Jamadagni and an incarnation of Viṣṇu,who extirpated the whole race of Kṣatriyas fortwenty-one generations; சமதக்கினியின் புத்திரரும்,க்ஷத்திரியர்களை இருபத்தொரு தலைமுறை கருவறுத்தவரும், அந்தண குலத்தவருமான திருமாலவதாரமூர்த்தி.பரசுராமனின் பால் வந்தணுகான் (மணி. 22, 34).