தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வ அருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வவருள். பருகற்கினிய பரங்கருணைத் தடங்கடலை (திருவாச.11, 15) The Divine mercy ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரம் +.The Divine mercy; தெய்வவருள். பருகற்கினியபரங்கருணைத் தடங்கடலை (திருவாச. 11, 15).