தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடுவிட்டுக் கூடுபாய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்சரீரம் விட்டு மற்றொருசரீரத்திற் புகும் வித்தை. (யழ்.அக.) Art of leaving one's own body entering another body at pleasure; metempsychosis;

வின்சுலோ
  • ''s.'' One of the sixty four arts. See கலைஞானம்.