தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல் ; பாற்கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாற்கடல். திரைகெழு பயோததிதுயிலும் தெய்வவான் மரகதமலை (கம்பரா. திருவா. 12). The sea of milk;
  • கடல். (பிங்.) 2. Sea;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under பயம் (milk).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாற்கடல்.

வின்சுலோ
  • ''s.'' Sea, கடல். 2. The sea of milk, பாற்கடல்; [''ex'' உத்தி.]
  • [payōtati ] --பயோதரம், [See பயம், water.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paya-udadhi. 1.The sea of milk; பாற்கடல். திரைகெழு பயோததிதுயிலும் தெய்வவான் மரகதமலை (கம்பரா. திருவவ.12). 2. Sea; கடல். (பிங்.)