தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிற்சி ; செய்கை ; இருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருப்பு. அடிமைக்கட் பயிலாதார் பயில் வென்னே (தேவா.1063, 6) Existence, life;

வின்சுலோ
  • ''v. noun.'' Practising, exercis ing as பயிற்சி. 2. Act, action, deed, moral action, செய்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பயில்-. Existence,life; இருப்பு. அடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே (தேவா. 1063, 6).