தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேர்ச்சியடைதல் ; சொல்லுதல் ; பழகுதல் ; சேவித்தல் ; நடமாடுதல் ; தங்குதல் ; கற்றல் ; நிகழ்தல் ; நெருங்குதல் ; பொருந்துதல் ; ஒழுகுதல் ; ஒலித்தல் ; அழைத்தல் .

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பயிலல்.