தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழக்குதல் ; கற்பித்தல் ; சொல்லுதல் ; பலகாற் கூறுதல் ; செய்தல் ; கொளுவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்தல். வழிபாடு பயிற்றினான் (திருவானைக். தீர்த்த. 34) 5. To do, perform;
  • சொல்லுதல் தீண்டியுங் கண்டும் பயிற்றியும் (பு.வெ, 9, 11). 4. To speak, utter tell;
  • பலகாற் கூறுதல். கரப்பி லுள்ள மொடு வேண்டுமொழி பயிற்றி (புறநா.34) 3. To repeat many times;
  • கற்பித்தல் அற்றைநா ளாதியாக வவர்களும் பயிற்றுகின்றார் (சீவக. 1647). 2. To teach, instruct;
  • கொளுவுதல். பயிற்றிய தெனநிறம் பரந்த (தணிகைப்பு. நாட்டுப். 53). 6. To cause to hold;
  • பழக்குதல். சிறந்தது பயிற்றல் (தொல்.பொ.192). 1. To train, habituate, accustom

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபயில்-. 1. To train, habituate, accustom; பழக்குதல். சிறந்தது பயிற்றல் (தொல். பொ. 192). 2. Toteach, instruct; கற்பித்தல். அற்றைநா ளாதியாகவவர்களும் பயிற்றுகின்றார் (சீவக. 1647). 3. Torepeat many times; பலகாற் கூறுதல். கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி (புறநா. 34). 4. Tospeak, utter, tell; சொல்லுதல். தீண்டியுங் கண்டும்பயிற்றியும் (பு. வெ. 9, 11). 5. To do, perform;செய்தல். வழிபாடு பயிற்றினான் (திருவானைக். தீர்த்த.34). 6. To cause to hold; கொளுவுதல். பயிற்றிய தெனநிறம் பரந்த (தணிகைப்பு. நாட்டுப். 53).