தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : முடக்கொற்றான் ; பைரவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Lesser balloon vine. See முடக்கொற்றான். (மலை)
  • ஓரிராகம். A kind of melody;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முடக்கொத்தான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhairavī. (Mus.)A kind of melody; ஓரிராகம்.
  • n. Lesser balloon vine.See முடக்கொற்றான். (மலை.)