தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிசின் ; பாலேடு ; கப்பலின் சுக்கான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பலின் சுக்கான். சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தும் திசையறி மீகானும் (பரிபா.10, 54) 3.Rudder;
  • பாலேடு. (திவா.) 2. Cream;
  • பிசின். பல்கிழியும் பயினும் (சீவக. 235). 1. Gum, glue;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gum, glue, பிசின்; 2. the tender leaves of palm sprouts, உட்குருத்து.

வின்சுலோ
  • [pyiṉ] ''s.'' Gum, glue, cement, பிசின். 2. The innermost or tender leaves of palm sprouts, உட்படுகுருத்து. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. பயில்-. 1. Gum,glue; பிசின். பல்கிழியும் பயினும் (சீவக. 235).2. Cream; பாலேடு. (திவா.) 3. Rudder; கப்பலின் சுக்கான். சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தும் திசையறி மீகானும் (பரிபா. 10, 54).