தமிழ் - தமிழ் அகரமுதலி
    பள்ளம் ; குழி ; யானையை அகப்படுத்தும் குழி ; நீர்நிலை ; காண்க : வசம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைபடு குழி. (பிழி) பயம்பில் வீழ்யானை (சிலப், 25, 31). 3. Pit to ensnare elephants, kheda;
  • நீர்நிலை. (பிங்) 4. Tank, pond;
  • . Sweet flag. See வசம்பு. பயம்புங் கோட்டமும் (பெருங். உஞ்சைக், 41, 35)
  • பள்ளம் (திவா). 1. Depression; hollow;
  • குழி. கரந்து பாம்பொடுங்கும் பயம்பு (மலைபடு.199) 2. Pit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pit, பள்ளம்; 2. a pit to ensnare elephants, யானைபடுங்குழி.

வின்சுலோ
  • [pympu] ''s.'' A pit, பள்ளம். 2. A pit to ensnare elephants, யானைபடுங்குழி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. பயம் + bhū. 1.Depression; hollow; பள்ளம். (திவா.) 2. Pit;குழி. கரந்து பாம்பொடுங்கும் பாம்பு (மலைபடு. 199).3. Pit to ensnare elephants, kheda; யானைபடுகுழி. (பிங்.) பயம்பில் வீழ்யானை (சிலப். 25, 31). 4.Tank, pond; நீர்நிலை. (பிங்.)
  • n. Sweet flag. Seeவசம்பு. பயம்புங் கோட்டமும் (பெருங். உஞ்சைக்.41, 35).