தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சமுண்டாக்குதல் ; கண்டித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சமுண்டாக்குதல். 1. To threaten, intimidate, frighten;
  • கண்டித்தல். (W.) 2. To upbraid, rebuke;
  • சிட்சித்தல். (W.) 3. To take disciplinary measures;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< பயம் +. 1. To threaten, intimidate, frighten; அச்சமுண்டாக்குதல். 2. To upbraid, rebuke;கண்டித்தல். (W.) 3. To take disciplinarymeasures; சிட்சித்தல். (W.)