தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயன் ; அருள் ; நிறம் வேறுபடுகை ; பொன்னிறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிருபை. (W.) 2. Grace, mercy, clemency;
  • நிறம் வேறுபடுகை செய்யவாயுங்...பயப்பூர்ந்தவே (திவ்.திருவாய் 5,3,2). 1. Change of hue, as of the skin through love-sickness; turning sallow through affliction;
  • பொன்னிறம். (W.) 2. Gold colour;
  • பயன். பயப்பே பயனாம் (தொல். சொல். 307). 1. Profit, advantage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a colour, நிறம்; 2. mercy, clemency, இரக்கம்; 3. gold colour, பசப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Production, fruit of actions.
  • [pyppu] ''s.'' A color, நிறம். 2. Grace, mercy, clemency, கிருபை. 3. Gold color. See பரப்பு. (சது.) 4. See பய, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பய-. 1. Profit,advantage; பயன். பயப்பே பயனாம் (தொல். சொல்.307). 2. Grace, mercy, clemency; கிருபை. (W.)
  • n. < பய-. 1. Change ofhue, as of the skin through love-sickness; turning sallow through affliction; நிறம் வேறுபடுகை.செய்யவாயுங் . . . பயப்பூர்ந்தவே (திவ். திருவாய்.5, 3, 2). 2. Gold colour; பொன்னிறம். (W.)