தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயன்படுகை ; அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயன்படுகை. தொன்னெறிமரபாற் பயப்பா டுள்வழி (இலக்.வி.641) Fruition, fruitfulness;
  • அச்சம் (யாழ்.அக.) Fear, dread, awe;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Fear, dread, awe, அச்சம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பயம் +.Fruition, fruitfulness; பயன்படுகை. தொன்னெறிமரபாற் பயப்பா டுள்வழி (இலக். வி. 641).
  • n. < பயப்படு-.Fear, dread, awe; அச்சம். (யாழ். அக.)