பயன்படுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    உதவியாயிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரயோசனப்படுதல் சொல்லப் பயன்படுவர் சான்றோர் (குறள், 1078) To be of use or service;`

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To be of use or service; பிரயோசனப்படுதல்.சொல்லப் பயன்படுவர் சான்றோர் (குறள், 1078).