தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்றொடரில் எழுவாய் கொண்டு முடியும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொற்றொடரில் எழுவாய்கொண்டுமுடியும் சொல். அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே (தொல்.சொல்.67) Predicate;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' The attribute or predicate, the word that completes the sense, in whole or in part, பொருண் முடிபு.--Of this there are: 1. the verb completing an action, as சாத்தன்வந்தான்; 2. the verb elided, when the noun includes the action, as சாத்தன்அவன்; 3. the verb understood, in a question, as சாத்தன்எவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நிலை. Predicate; சொற்றொடரில் எழுவாய்கொண்டுமுடியும் சொல்.அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே (தொல்.சொல். 67).