தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெற்றோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெற்றோர். அவட்பயந்தோரை யானாது புகழ்ந்தன்று (பு.வெ.1, ஆண்பாற்.5, கொளு). Parents;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பயந்தோர்ப்பழிச்சல் payantōr-p-paḻic-caln. < பயந்தோர் +. (Puṟap.) Theme inwhich the hero praises the parents of his lady-love; தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்திப்புகழும் புறத்துறை. (பு. வெ. 11, ஆண்பாற். 5.)
  • n. < id. Parents;பெற்றோர். அவட்பயந்தோரை யானாது புகழ்ந்தன்று(பு. வெ. 11, ஆண்பாற். 5, கொளு).