தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய். (சூடா) பயந்தாடனக்கு மொழிந்தனனே (வெங்கைக்கோ.361) Mother;

வின்சுலோ
  • [pyntāḷ] ''appel. n.'' [''masc.'' பயந்தான், பயந்தோன்.] A mother, தாய். (சது.) [''ex'' பய, ''v.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பய-. Mother;தாய். (சூடா.) பயந்தாடனக்கு மொழிந்தனனே (வெங்கைக்கோ. 361).