தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளைதல் ; உண்டாதல் ; பலித்தல் ; கிடைத்தல் ; படைத்தல் ; பெறுதல் ; கொடுத்தல் ; பூத்தல் ; இயற்றுதல் ; நிறம்வேறுபடுதல் ; அச்சமுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 1. To yield, produce, put forth fruit;
  • உண்டாதல். (திவா.) 2. To come into existence; to be made;
  • பலித்தல். நல்வினை பயந்த தென்னா (கம்பரா. கார்முக. 36). 3. To take place; to be productive of good or evil;
  • கிடைத்தல் (சூடா.) --tr. 4. To be obtained;
  • படைத்தல். தேவதேவன் செழும்பொழிகள் பயந்து காத்தழிக்கும் (திருவாச, 5, 30). 1. To produce, create;
  • அச்சமுறுதல் பயந்தழுதனணிற்ப (பெருங். வத்தவ, 13, 47). To be afraid of, alarmed at, used only in the past tense;
  • கொடுத்தல். இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 3. To give;
  • பூத்தல். தாமரை பயந்த வொண்கேழ் நூற்றித ழலரின் (புறநா. 27). 4. To blossom;
  • இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த ... தமிழ் (தேவா. 201, 12). 5. To compose;
  • நிறம் வேறுபடுதல். மாமையொளி பயவாமை (திவ். இயற். திருவிருத்.50). To change in hue or complexion, as the skin through love-sickness; to turn sallow through affliction;
  • பெறுதல். (திவா.) பராவரும் புதல்வரைப் பயக்க (கம்பரா. மந்தரை. 47). 2. To beget, generate, give birth to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. cf. பயம். intr. 1.To yield, produce, put forth fruit; விளைதல்.பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come intoexistence; to be made; உண்டாதல். (திவா.) 3.To take place; to be productive of good orevil; பலித்தல். நல்வினை பயந்த தென்னா (கம்பரா.கார்முக. 36). 4. To be obtained; கிடைத்தல்.(சூடா.)--tr. 1. To produce, create; படைத்தல்.தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும்(திருவாச. 5, 30). 2. To beget, generate, givebirth to; பெறுதல். (திவா.) பராவரும் புதல்வரைப்பயக்க (கம்பரா. மந்தரை. 47). 3. To give; கொடுத்தல். இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 4. Toblossom; பூத்தல். தாமரை பயந்த வொண்கேழ்நூற்றித ழலரின் (புறநா. 27). 5. To compose;இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த . . . தமிழ்(தேவா. 201, 12).
  • 12 v. intr. < பச-. Tochange in hue or complexion, as the skinthrough love-sickness; to turn sallow throughaffliction; நிறம் வேறுபடுதல். மாமையொளி பயவாமை (திவ். இயற். திருவிருத். 50).
  • 12 v. intr. < பயம். Tobe afraid of, alarmed at, used only in the pasttense; அச்சமுறுதல். பயந்தழுதனணிற்ப (பெருங்.வத்தவ. 13, 47).