தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் ; மிகு அச்சம் உண்டாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். 1. Fear, terror;
  • அச்சந்தருவது கமலத்தவளைப் பயங்கரமாக நின்றாண்ட வவயத்தின் (திருக்கோ. 33). 2. That which causes fright or terror; alarming thing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fear, terror, பயம்; 2. alarm நடுக்கம். பயங்கரப்பட, to dread. பயங்கரப்படுத்த, to terrify, to alarm.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம்.

வின்சுலோ
  • [payangkaram] ''s.'' Fear, terror, as பயம். 2. Frightfulness, terribleness; an alarm ing thing, நடுக்கம்; [''ex'' பயம் ''et'' கரம், doing, causing.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhaya + kara.1. Fear, terror; அச்சம். 2. That whichcauses fright or terror; alarming thing; அச்சந்தருவது. கமலத்தவளைப் பயங்கரமாக நின்றாண்டவவயத்தின் (திருக்கோ. 33).