தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் ; ஆரியாங்கனையருள் ஒருத்தி ; பதுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆரியாங்கனையருள் ஒருத்தி. (சீவக. 2630.) 2. A Jaina female ascetic;
  • இலக்குமி. 1. Lakṣmī;
  • பிரதிமை. (யாழ். அக.) Doll, puppet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < padmā. 1. Lakṣmī;இலக்குமி. 2. A Jaina female ascetic; ஆரியாங்கனையருள் ஒருத்தி. (சீவக. 2630.)
  • n. < pratimā. Doll,puppet; பிரதிமை. (யாழ். அக.)