தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூட்டம் ; தையல் நூலோட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முட்டம்.எழுந்தது தண்பனிப் பம்மல் (பாகவத.10, கோவியர்.1). 1. Lowering, as of clouds;
  • தையல் நூலோட்டம். (W.) 2. Basting, stitching coarsely;

வின்சுலோ
  • --பம்மற்றையல், ''v. noun.'' Bast ing, stitching.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பம்மு-. 1. Lowering, as of clouds; மூட்டம். எழுந்தது தண்பனிப் பம்மல் (பாகவத. 10, கோவியர். 1). 2. Basting, stitching coarsely; தையல் நூலோட்டம். (W.)