தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வாத்தியவகை ; முல்லை நெய்தல் நிலங்கட்குரிய பறை ; பறட்டைமயிர் ; ஒரு பொய்கை ; பாம்பன் வாய்க்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முல்லை நெய்தனிலங்கட்குரிய பறை. (திவா.) (இலக் வி. 392, உரை.) 2. Drum of jungle or maritime tracts;
  • பறைப்பொது. தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக. 40). 1. A kind of drum or tabour;
  • பறட்டைமயிர். (பெரியபு. சிறுத். 27.) 3. Coarse, dishevelled, bushy hair, often too short to be tied;
  • இராமாயணத்துக் கூறப்பட்டுள்ள ஒரு பொய்கை. புண்ணிய முருகிற றன்ன பம்பையாம் பொய்கை புக்கார் (கம்பரா. சவரி.9). A lake mentioned in Ramayaṇa;
  • பாம்பன்கால். (W.) The Pamban strait between the continent of India and the Island of Ramesvaram;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of drum, ஓர்பறை; 2. the drum of forest tracts, முல்லைநிலப் பறை; 3. a river, பம்பாநதி; 4. the Pamban pass between the continent and Rameswaram.
  • s. uncombed, dishevelled hair, பறட்டைமயிர்.

வின்சுலோ
  • [pampai] ''s.'' A kind of drum of tabor, ஓர்பறை. 2. Drum of forest tracts, முல்லை நிலப்பறை. 3. A river, as பம்பாநதி. 4. ''(c.)'' The Pamban pass or strait between the continent and Ramisseram, பாம்பன்வாய்க் கால்.
  • [pmpai] ''s.'' Uncombed, dishevelled hair, often short and not long enough to be tied, பறட்டைமயிர்; [''ex'' பம்பு.] பம்பைக்குப்பதக்கு. A head covered with vermin. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பம்பு-. [T. pamba.]1. A kind of drum or tabour; பறைப்பொது.தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக. 40). 2.Drum of jungle or maritime tracts; முல்லைநெய்தனிலங்கட்குரிய பறை. (திவா.) (இலக். வி. 392,உரை.) 3. Coarse, dishevelled, bushy hair, oftentoo short to be tied; பறட்டைமயிர். (பெரியபு.சிறுத். 27.)
  • n. < Pampā. A lakementioned in Ramāyaṇa; இராமாயணத்துக் கூறப்பட்டுள்ள ஒரு பொய்கை. புண்ணிய முருகிற் றன்னபம்பையாம் பொய்கை புக்கார் (கம்பரா. சவரி. 9).
  • n. The Pamban straitbetween the continent of India and the Islandof Ramesvaram; பாம்பன்கால். (W.)