தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரந்த வடிவு ; ஒலி ; களிப்பு ; பொலிவு ; அறுவடை ; துளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரந்த வடிவு. (சூடா.) 1. Expanse, spaciousness;
  • ஒலி. (அக. நி.) 2. Sound;
  • களிப்பு. (W.). 3. Joviality, festivity;
  • பொலிவு. (திவா.) 4. Luxurīance, abundance;
  • அறுவடை. Loc. 5. Harvest;
  • துளி. பானந்தனை யொத்து விழுந்தது மாரிப்பம்பல் (அரிச். பு. நாட். 4). 6. Drop;

வின்சுலோ
  • ''v. noun.'' [''vul.'' பைம்பல்.] Jovia lity, festivity, plentifulness, abundance, &c., ''as the verb.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பம்பு-. 1. Expanse,spaciousness; பரந்த வடிவு. (சூடா.). 2. Sound;ஒலி. (அக. நி.) 3. Joviality, festivity; களிப்பு.(W.) 4. Luxuriance, abundance; பொலிவு.(திவா.) 5. Harvest; அறுவடை. Loc. 6. Drop;துளி. பானந்தனை யொத்து விழுந்தது மாரிப்பம்பல்(அரிச். பு. நாட். 4).