தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுத்தல். Slang. To give;
  • பரவித்திரிதல். சேரன் குலத்தனாம் பப்பிப்போய படைஞன் (தியாக. ல லை. 14, 7). --tr.
  • உண்ணுதல். பாரணமாய்த் தான்றானே பப்பினான். (பஞ்ச. திருமுக. 2016). 2. To eat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < பரப்பு-. Togive; கொடுத்தல். Slang.
  • 5 v. perh. பப்பு. intr.To roam about; பரவித்திரிதல். சேரன் குலத்தனாம்பப்பிப்போய படைஞன் (தியாக. லீலை. 14, 7).--tr.To eat; உண்ணுதல். பாரணமாய்த் தான்றானே பப்பினான் (பஞ்ச. திருமுக. 2016).