தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்றியின் கோரப்பல் ; ஒரு மீன்கொம்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்றியின் கோரப்பல். 1. Hog's tusk;
  • ஒரு வகை மீன்கொம்பு. 2. Tusk of the sea-hog;

வின்சுலோ
  • ''s.'' A hog's tusk. 2. Tusk of the sea hog.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (W.) 1. Hog's tusk; பன்றியின் கோரப்பல்.2. Tusk of the sea-hog; ஒருவகை மீன்கொம்பு.