தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரினப் பல பொருளைக்குறிக்கும் இயற்பெயர் ; பல பாலையுங் குறித்து நிற்கும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரினப்பலபொருளைக் குறிக்கும் இயற்பெயர். (தொல்.சொல். 176, 182 சேனா.) 1.Name generally denoting a species or group;
  • பலபாலையுங் குறித்து நிற்கும் பெயர். (நன். 284, விருந்.) 2. Name denoting objects of serveral pāl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Name generally denoting aspecies or group; ஓரினப்பலபொருளைக் குறிக்கும்இயற்பெயர். (தொல். சொல். 176, 182, சேனா.) 2.Name denoting objects of several pāl; பலபாலையுங் குறித்து நிற்கும் பெயர். (நன். 284, விருத்.)