தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலர்பால் பலவின்பால்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலர்பால் பலவின்பால்கள். பன்மைப்பாலாற் கூறுதல் (தொல். சொல்.62, இளம்பூ.) . Plural number;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பலவின்பால்.

வின்சுலோ
  • ''s. [in gram.]'' The plural number, ''properly'' of the irrational class.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பன்-மை +. (Gram.) Plural number; பலர்பால் பலவின்பால்கள். பன்மைப்பாலாற் கூறுதல் (தொல்.சொல். 62, இளம்பூ.).