தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலம்பகவுறுப்புக்களுள் ஒருபோகும் ஊசலும் அம்மானையுமின்றி வரும் பிரபந்தம். (இலக். வி. 814.) A poem containing all the sections of a kalampakam except oru-pōku, ūcal and ammāṉai;

வின்சுலோ
  • ''s.'' A kind of poem, formed of various kinds of verse.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல்+. A poem containing all the sections ofa kalampakam except oru-pōku, ūcal and ammāṉai; கலம்பகவுறுப்புக்களுள் ஒருபோகும் ஊசலும் அம்மானையுமின்றி வரும் பிரபந்தம். (இலக். வி.814.)