தமிழ் - தமிழ் அகரமுதலி
    பஞ்சுநூற்றல் ; ஆராய்ந்து செய்தல் ; புகழ்தல் ; பேசுதல் ; படித்தல் ; நின்றுநின்று பேசுதல் அல்லது படித்தல் ; பாடுதல் ; நரப்புக்கருவி வாசித்தல் ; பின்னுதல் ; அரிவாளைக்கூராக்குதல் ; நெருங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்குதல். (சூடா.) To be close, thick, crowded;
  • அரிவாளைக் கூராக்குதல். Nā.-intr. 11. To sharpen, as sickle;
  • கொய்தல். Loc. 10. To cut, reap;
  • பின்னுதல். 9. To weave;
  • நரப்புக்கருவி வாசித்தல். யாழ்கொடு பன்னிநின்று பாடுவார் (பாகவத. 1, கண்ண. 24). 8. To play on stringed instruments;
  • பாடுதல். பல்கீதமும் பன்னினார் (தேவா. 408, 3). 7. To sing;
  • நின்றுநின்று பேசுதல் அல்லது படித்தல். 6. To speak, talk or read haltingly, as a learner, a parrot;
  • பஞ்செஃகுதல். பன்னலம் பஞ்சிக்குன்றம் (சீவக. 2274). 1. To touse with the fingers, as cotton;
  • ஆராய்ந்து செய்தல். நீயனைய பொன்னே பன்னுகோலம் (திருக்கோ. 122). 2. To do anything with consideration or skill;
  • புகழ்தல். என்னாவினாற் பன்ன வெம்பிரான் வருக (திருவாச. 5, 99). 3. To praise;
  • பேசுதல். பன்னியிரக்கும் (கம்பரா. கைகே. 41). 4. To speak, say, talk, declare;
  • வாசித்தல். ஒலை . . . வாங்கிப் பன்னுவனோ (பிரமோத் 13, 50). 5. To read;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To tousewith the fingers, as cotton; பஞ்செஃகுதல். பன்னபஞ்சிக்குன்றம் (சீவக. 2274). 2. To do anything with consideration or skill; ஆராய்ந்துசெய்தல். நீயனைய பொன்னே பன்னுகோலம்(திருக்கோ. 122). 3. To praise; புகழ்தல். என்னாவினாற் பன்ன வெம்பிரான் வருக (திருவாச. 5, 99).4. To speak, say, talk, declare; பேசுதல். பன்னியிரக்கும் (கம்பரா. கைகே. 41). 5. To read; வாசித்தல். ஓலை . . . வாங்கிப் பன்னுவனோ (பிரமோத். 13,50). 6. To speak, talk or read haltingly, as alearner, a parrot; நின்றுநின்று பேசுதல் அல்லதுபடித்தல். 7. To sing; பாடுதல். பல்கீதமும் பன்னினார் (தேவா. 408, 3). 8. To play on stringedinstruments; நரப்புக்கருவி வாசித்தல். யாழ்கொடுபன்னிநின்று பாடுவார் (பாகவத. 1, கண்ண. 24). 9.To weave; பின்னுதல். 10. To cut, reap; கொய்தல். Loc. 11. To sharpen, as sickle; அரிவாளைக்கூராக்குதல். Nāñ.--intr. To be close, thick,crowded; நெருங்குதல். (சூடா.)