தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரிப்பணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுக்கப்படும் வரிப்பணம். (W.) Tax, custom, rent, tribute;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tax, duty, rent, tribute, வரி.
  • III. v. t. speak, say, சொவ்லு; 2. talk hesitatingly. கொன்னிக்கொன்னிப் பேசு; 3. recite, interpret word by word, விவரி; 4. card cotton with the fingers; v. i. be close, thick or crowded, நெருங்கு. பன்னல், பன்னுதல், v. n. carding cotton with the hand; 2. speaking; 3. being close. பன்னிப்பன்னிச் சொல்ல, to say often & often by interpreting word by word, to recite often.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வரி.

வின்சுலோ
  • [pṉṉu] ''s.'' Tax, custom, rent, tribute, வரி. ''(R.)''
  • [pṉṉu] கிறேன், பன்னினேன், வேன், பன்ன, ''v. a.'' To speak, say, talk, declare, சொல்ல. 2. To speak softly, delicately, &c., as a lady, மெல்லப்பேச. 3. To speak, talk, read indistinctly, hesitatingly, word by word as a learner, a foreigner, a parrot, &c., நின்றுநின்றுவாசிக்க. 4. To recite or inter pret word by word, விவரிக்க. 5. To touse cotton with the fingers, பஞ்சுபன்ன. 6. ''v. n.'' To be close, thick, crowded, நெருங்க. பன்னிப்பன்னிவாசிப்பான். He can read a very little.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. pannu. Tax,custom, rent, tribute; இறுக்கப்படும் வரிப்பணம்.(W.)