தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவ ரியற்றியதாகச் சொல்லப்படுவதும் புறப்பொருளைப்பற்றியதுமான ஒர் இலக்கண நூல். (பு. வெ. சிறப்.) An ancient treatise on puṟattiṇai, believed to have been written by the twelve disciples of Agastya;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. An ancient treatise on puṟattiṇai,believed to have been written by the twelvedisciples of Agastya; அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவ ரியற்றியதாகச் சொல்லப்படுவதும் புறப்பொருளைப்பற்றியதுமான ஓர் இலக்கண நூல். (பு.வெ. சிறப்.)