தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பத்தினி ; சணற்பயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Sunn-hemp. See சணல். (மலை.)
  • பன்னி யகலிகை (கம்பரா. அகலி. 72). See பத்தினி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பத்னி, s. a wife, மனைவி.

வின்சுலோ
  • [pṉṉi] ''s.'' (''St.'' பத்னி.) A wife, ம னைவி. (சது.) 2. Wife of a guru, rishi or other sacerdotal person. See பத்தினி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < patnī. See பத்தினி.பன்னி யகலிகை (கம்பரா. அகலி. 72).
  • n. < பன்னு-. Sunn-hemp.See சணல். (மலை.)