பன்னாடு
தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பழைய நாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பழைய நாடு. பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. An ancient country;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல் + நாடு. Anancient country; ஒரு பழைய நாடு. பன்னாடு தந்தபாண்டியன் மாறன் வழுதி.