தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்னங்கீற்று ; தென்னந்தட்டி ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்னந்தட்டி. (J.) 1. Braided cocoanut leaf;
  • பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி. Loc. 2. cf pannaga. [K. pannāṅga.] Top of a palanquin or carriage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பன்னாணம், s. top of a palankeen or carriage; 2. a whole cocoanut leaf braided.

வின்சுலோ
  • [pṉṉāngku] ''s.'' Top of a palankeen or carriage, மேற்படங்கு. 2. A whole cocoa nut leaf braided, முடைந்ததென்னோலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < parṇāka. 1.Braided cocoanut leaf; தென்னந்தட்டி. (J.) 2.cf. pannaga. [K. pannāṅga.] Top of a palanquin or carriage; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி. Loc.