தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மங்கல்வெண்மை நிறமுள்ளதும் 9 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை. 1. A species of maigre, silvery grey, attaining 9 in. in length, Sciaena aneus;
  • சாட்டையில் கட்டும் வார். Loc. Leather-lash of a whip;
  • பசுமை நிறமும் 3 அங்குல வளர்ச்சியுமுள்ள நன்னீர் மீன்வகை. 3. A fresh-water fish, rifle green, attaining 3 in. in length, Polyacanthus cupanus;
  • வெண்மை நிறமுள்ளதும் 3 அடி வளரக்கூடியதுமான வெள்ளைக்கற்றலை என்னுங் கடல்மீன். 2. A species of maigre, silvery, attaining 3 ft. in length, Sciaena albida;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. A species of maigre,silvery grey, attaining 9 in. in lengthSciaenaaneus; மங்கல்வெண்மை நிறமுள்ளதும் 9 அங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை. 2. A species of maigre, silvery, attaining 3 ft. in lengthSciaena albida; வெண்மை நிறமுள்ளதும் 3 அடி வளரக்கூடியதுமான வெள்ளைக்கற்றலை என்னுங் கடல்மீன். 3. A fresh-water fish, rifle green, attaining 3 in. in lengthPolyacanthus cupanus;பசுமை நிறமும் 3 அங்குல வளர்ச்சியுமுள்ள நன்னீர் மீன்வகை.
  • n. Leather-lash of a whip;சாட்டையில் கட்டும் வார். Loc.