தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓலைபின்னுவோரின் கையரிவாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலைபின்னுவோர் கையரிவாள். (J.) Braider's curved knife;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காப்புச்சத்தகம்.

வின்சுலோ
  • ''s.'' A braider's curved knife. See சத்தகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பன்னம் + šastraka. Braider's curved knife;ஒலைபின்னுவோர் கையரிவாள். (J.)