தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பின் பகையான கருடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பாம்பின் பகைவன்] கருடன். (திவா.) Garuda, as the foe of snakes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருடன்.

வின்சுலோ
  • ''s.'' Garuda, the hawk or kite, as a foe to snakes. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pan-na-ga +. Garuḍa, as the foe of snakes; [பாம்பின் பகைவன்] கருடன். (திவா.)