தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பு ; இலை ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பு. (திவா.) கடிக்கும் பன்னகம் பிடிப் பருஞ் சீயம் (தேவா. 171, 9). 1. Snake;
  • இலை. Leaf;
  • சீதாங்கபாஷாணம். (யாழ். அக.) 2. A mineral poison;
  • . 3. See பன்னாங்கு, 2. Nā.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a serpent, சர்ப்பம்; 2. a leaf, ஓலை. பன்னக வைரி, Garuda, the hawk or kite, as a foe to snakes. பா பா , s. web or warp of a weaver, நெசவு பா; 2. verse, stanza, கவி; 3. poem, பாட்டு; 4. five different kinds of பன்னகாசனன், Garuda as a snake devourer; (அசனம் food; 2. Vishnu as having a serpent for his seat; (ஆசனம், seat). பன்னகாபரணன், பன்னகபூஷணன், Siva as adorned with snakes. (+ ஆபரணன்)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாம்பு.

வின்சுலோ
  • [paṉṉakam] ''s.'' A snake, பாம்பு. W. p. 52. PANNAGA. 2. [''in combin. for'' பன்னம்.] A leaf.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < parṇaka.Leaf; இலை.
  • பன்னகமுயர்த்தோன் paṉṉakam-uyart-tōṉn. < பன்னகம் +. Duryōdhana, as havingthe insignia of snake on his banner; [பாம்புக்கொடியோன்] துரியோதனன். (பிங்.)
  • n. < pan-na-ga. 1.Snake; பாம்பு. (திவா.) கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம் (தேவா. 171, 9). 2. A mineralpoison; சீதாங்கபாஷாணம். (யாழ். அக.) 3. Seeபன்னாங்கு, 2. Nāñ.