தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பிற் பள்ளிகொண்ட திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பாம்பிற பள்ளிகொண்டோன்] திருமால். பன்னகசயனனாதி பண்ணவர் (பிரபுலிங். வசவண். 29). Viṣṇu, as lying on a snake;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pan-na-ga +. Viṣṇu, as lying on a snake; [பாம்பிற் பள்ளிகொண்டோன்] திருமால். பன்னக சயனனாதி பண்ணவர் (பிரபுலிங். வசவண். 29).