தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாணல்வகை ; பருத்தி ; அரிவாட்பல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாணல்வகை. (J.) 1. Bulrush, typha;
  • பருத்தி. (நன். சங்கர. அரும்.) 2. Cotton;
  • பன்பாயின் பின்னற்சதுரம். (J.) 3. Square or checker in braiding bulrush;
  • அரிவாட்பல். (இலக். அக.) 4. Tooth of a serrated sickle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of grass of which mats are made, a bulrush, நாணல்; 2. a square in braiding பன் grass; 3. (in comb.) ten as in பன்னிரண்டு; 4. see பல, பல்.

வின்சுலோ
  • [pṉ] ''s.'' A kind of grass of which mats are made; a rush, a bulrush, நாணல். 2. A square or checker in braiding பன் grass. 3. ''[in combin.]'' Ten--as பன்னிரண்டு, ten and two, twelve. 4. See பல, பல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Bulrushtypha; நாணல்வகை. (J.) 2. Cotton; பருத்தி. (நன். சங்கர.அரும்.) 3. Square or checker in braiding bul-rush; பன்பாயின் பின்னற்சதுரம். (J.) 4. Toothof a serrated sickle; அரிவாட்பல். (இலக். அக.)