தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டரை அங்குல வளர்ச்சியும் கறுப்பு நிறமும் உள்ள மீன்வகை. பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் (மதுரைக்.375). Climbing-fish, rifle green, attaining 8 1/2 in. in length, Anabas scandens;

வின்சுலோ
  • ''s.'' A very large fish.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. +.Climbing-fish, rifle green, attaining 8½ in.in lengthAnabas scandens; எட்டரை அங்குலவளர்ச்சியும் கறுப்பு நிறமும் உள்ள மீன்வகை. பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் (மதுரைக். 375).