தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனைமட்டையிலிருந்து எடுக்கப்படும் நார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனைமட்டையிலிருந்து எடுக்கப்படும் நார். Fibre of the stem of the palmyra leaf;

வின்சுலோ
  • ''s.'' As பனநார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. pana-nār.] Fibre of the stem of the palmyra leaf;பனைமட்டையிலிருந்து எடுக்கப்படும் நார்.