தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனையெழுதப்பெற்ற கொடியை உடைய பலராமன் ; வீடுமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலபத்திரன். (புறநா. 56.) 1. Balabhadra;
  • வீடுமன். (பாரத. மூன்றாம்போ. 24.) 2. Bhīṣma;
  • [பனையைக் கொடியாக உடையவன்) One having the palmyra for his ensign.

வின்சுலோ
  • ''appel. n.'' Bala b'hadra, பலபத்திரன், and Bishma, வீடுமென், whose ensigns are the palmyra tree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பனை +. Lit., one having the palmyra forhis ensign. [பனையைக் கொடியாக உடையவன்]1. Balabhadra; பலபத்திரன். (புறநா. 56.) 2.Bhīṣma; வீடுமன். (பாரத. மூன்றாம்போ. 24.)