தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்னப்பட்ட பஞ்சு ; பஞ்சிநூல் ; சொல் ; பாட்டு ; நூல் ; கேள்வி ; கல்வி ; ஆராய்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டு. வரிநவில் பனுவல் (புறநா. 135). 4. Stanza; musical composition;
  • நூல். பனுவற்றுணிவு (குறள், 21). 5. Treatise on scientific subjects;
  • சொல். மெய்யறி பனுவலின் (தொல். சொல். 96). 3. Word, discourse;
  • பஞ்சி நூல் (சூடா.) 2. Cotton thread;
  • சுகிர்ந்த பஞ்சு. பருத்திப் பெண்டின் பனுவலன்ன (புறநா. 125). 1. Toused cotton;
  • கல்வி. (பிங்.) 8. Learning;
  • ஆராய்ச்சி. பனுவ னுண்ணு னடையுளார் (சீவக. 464). 7. Research;
  • கேள்வி. செவி முதல் வித்திய பனுவல் (புறநா. 237). 6. Learning through oral instruction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cotton, பஞ்சிநூல்; 2. word, discourse, மொழி; 3. the Agamas; 4. science, literature, நூல். பனுவலாட்டி, Saraswati, as the goddess of science.

வின்சுலோ
  • [pṉuvl] ''s.'' Cotton, பஞ்சினூல். 2. Word, discourse, மொழி. 3. The Agamas, or mystic writings of the Saivas, ஆகமம். 4. Science, literature, நூல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பன்னு-. 1. Tousedcotton; சுகிர்ந்த பஞ்சு. பருத்திப் பெண்டின் பனுவலன்ன (புறநா. 125). 2. Cotton thread; பஞ்சிநூல். (சூடா.) 3. Word; discourse; சொல். மெய்யறி பனுவலின் (தொல். சொல். 96). 4. Stanza,musical composition; பாட்டு. வரிநவில் பனுவல்(புறநா. 135). 5. Treatise on scientific subjects;நூல். பனுவற்றுணிவு (குறள். 21). 6. Learningthrough oral instruction; கேள்வி. செவிமுதல் வித்திய பனுவல் (புறநா. 237). 7. Research;ஆராய்ச்சி. பனுவ னுண்ணூ னடையுளார் (சீவக.464). 8. Learning; கல்வி. (பிங்.)