தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [வித்தையின் அதிதேவதை] சரசுவதி. (பிங்.) Sarasvati, as Goddess of sciences;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சரச்சுவதி.

வின்சுலோ
  • ''s.'' Sarasvati, as the goddess of science, சரசுவதி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Sarasvatī, as Goddess of sciences; [வித்தையின்அதிதேவதை] சரசுவதி. (பிங்.)