தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலை மேய்ச்சல் ; அளவுக்கு மிஞ்சி இன்பம் நுகர்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவுக்குமிஞ்சிப் போக நுகர்கை. 2. Enjoying sensual pleasures to satiety;
  • காலை மேய்ச்சல். 1. Grazing of animals in early mornings;

வின்சுலோ
  • ''v. noun.'' Grazing, as some animals in the mornings of the dewy season. 2. ''[in cant.]'' Enjoying sensual pleasures to satiety.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. Grazing of animals in earlymornings; காலை மேய்ச்சல். 2. Enjoying sensual pleasures to satiety; அளவுக்குமிஞ்சிப் போகநுகர்கை.