தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனி பெய்யக்கூடிய மார்கழி , தை , மாசி , பங்குனி மாதங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனிபெய்யக்கூடிய மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்கள். Dewy season;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பனிகாலம்.

வின்சுலோ
  • ''s.'' They dewy season former and latter. See பருவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Dewy season; பனிபெய்யக்கூடிய மார்கழி,தை, மாசி, பங்குனி மாதங்கள்.