தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிர்ந்த கதிரையுடைய சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [குளிர்ந்த கிரணத்தோன்] சந்திரன். (பிங்.) பனிக்கதிர்ப் பகைமலர் (சீவக. 1020). Moon, as cool-rayed;

வின்சுலோ
  • ''s.'' Moon, the cool rayed, சந்திரன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Moon, as cool-rayed; [குளிர்ந்த கிரணத்தோன்]சந்திரன். (பிங்.) பனிக்கதிர்ப் பகைமலர் (சீவக.1020).